திகதி
தமிழீழம்.
என் இனிய மக்களே.... எமது மூதாதைகளான பண்டாரவன்னியன், சங்கிலியம், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராயும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
இவ்வண்ணம்,
போராளி
செழியன்
______________
நன்றி
பதிவு.கொம்
Sunday, 9 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment